ஒளியிலே தெறிவது.பாகம்-7
ஒளியிலே தெறிவது-7
புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.
முதல் பக்கத்தில் வாழ்க்கை அழகானது,வாழ்ந்துதான் பார்க்க வேண்டும்.பிறந்தநாள் வாழ்த்துக்கள்-நந்தினி என்று எழுதி பரிசளித்திருந்தாள்.
வாழ்ந்துதான் பார்ப்போம் என்று மனதில் சிரித்துக்கொண்டே புத்தகத்தின் தலையங்கத்தை பார்த்தேன்.
16 வது தலைப்பாக "இரண்டு சகோதரர்களின் வரலாறு" என்ற தலைப்பு கண்ணை உருத்தியது.அந்த பக்கத்தை எடுத்தேன்.
முழவதுமாக படித்து முடித்தேன்.என் ஓலைச்சுவடிக்கான பதில் தெறிந்தும் ,தெறியாமலும் புரிந்தது.
இரவு மணி 2 ஆகியிருக்கும்.உடனே என் நண்பர்கள் அனைவரையும் அழைத்தேன்.அனைவரும் என் அறைக்கு வந்தவுடன் நாளைக்கே அந்த இரண்டு வாள்களை கண்டுபிடிக்க செல்லலாம் என்று கூறினேன்.அனைவரும் மகிழ்ச்சியடைந்து ஒத்துழைப்பதாக கூறினர்.
அன்று ,அதற்க்கு அடுத்த நாள் நடந்த நிகழ்வுகள்தான் இன்று நான் இருக்கும் நிலைமைக்கு காரணம்.
ஆதித்யா எழந்திரு என்று கோதை எழுப்பினாள்.தூக்கத்திலிருந்தும், FLASHBACK லும் இருந்து எழந்தேன்.
கண்விழித்து பார்த்தேன்.கோதை,அருண்மொழி,திரு மூவரும் காரை நிருத்தி எல்லாருக்கும் COFEE வாங்கி பருக ஆரம்பித்தோம்.
COFEE TIME-பல்வேறு உறவுகளுக்கும் ஆரம்பமாகவும்,ஆழமாக்கவும் உதவும் நேரம்
அருண்மொழி மெதுவாக "அந்த வாள்கள்,இராசாயன குறிப்புகள் ,நடந்த நிகழ்வுகள் ஞாபகமிருக்கா என்று கேட்டான்.
என்ன சொல்வதென்று தெறியவில்லை.விழித்தேன்
அப்போது கோதை' ஆதித்யா நாம் 5 பேரும் அந்த வாள்களை தேடிச்சென்ற பயணத்தில் நந்தினி செய்த சூழ்ச்சியால் உன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு ,இப்போது உயிர் பிழைத்து வந்திருக்கின்றாய்.நாங்கள் அவ்வளவு தூரம் சொல்லியும் நந்தினியை சந்திக்க செல்கிறாய் 'என்று கோவமாக கூறினாள்.
மறுபடியும் மவுனமாக நின்றேன்.
தொடர்ந்து அவர்கள் நந்தினியை திட்டிக்கொண்டே நாம் 4 பேரும் இப்போது அந்த வாள்,இராசாயனக்கலவை பற்றி கண்டறிய வேண்டும் என்றும் கூறினார்கள்.
எனை கொலைச்செய்ய நந்தினி முயன்றிருந்தாலும் ,நந்தினி இல்லாமல் அந்த ரகசியத்தை நாம் கண்டறிய முடியாது என்று கூறினேன்.
நந்தினி கொடுத்த புத்தகத்தில் இருந்து தான் எனக்கு அந்த ரகசியம் புரிந்தது.நந்தினி இல்லாமல் சாத்தியமில்லை என்று கூறினேன்
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து ,உறைந்தே போனார்கள்.
நந்தினி என்னை ஏன் கொலைச்செய்ய முயன்றாள்?என்ன காரணம் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் வேகம் வந்தது.
(ஒளிக்கதிர்கள் பாயும்)
வெ.த.இராஜன்.

Comments
Post a Comment