ஒளியிலே தெறிவது பாகம்-6
ஒளியிலே தெறிவது-6
அந்த ஓலைச்சுவடியுடன் கல்லூரி திரும்பினோம்.மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.ஓலைச்சுவடியை பிரித்தேன்
"மரணமற்ற வாழ்க்கையும் -சகோதரர்களின் வாளும்"
அடுத்த பகுதியில்
"ஆண்ட அண்ணணும்,மாண்ட தம்பியும் கொண்ட வாள்கள் மரணமற்ற வாழ்க்கையின் இராசயணம் கொண்டது.இரு வாள்களும் மாண்டவன் உடலில் இருக்கிறது."
இன்னும் நிறைய பகுதிகளை படித்து முடித்தவுடன் நண்பர்கள் என் அறைக்கு வந்தனர்.
அவர்களுக்கு இத்தகவலை தெறியபடுத்தினேன்.
அனைவரும்( 5 பேரும்)மரணமற்ற வாழ்க்கையை தரும் இராசாயண கத்திகளை தேடி கண்டுபிடிக்க முடிவெடுத்தோம்.
அனைவரும் சென்று விட்டனர்.தமிழ் மன்னர்கள் வரலாற்றில் ,இரண்டு சகோதரர்கள் வாளில் இராசாயனம்.
உறக்கம் வரவே இல்லை.
யார் அந்த மன்னர்கள்?ஏன் இந்த வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது?இது உண்மைதானா?கண்டறிய முடியுமா?
மரணமற்ற வாழ்க்கையின் இராசயணம் கண்டறிந்தால் உலகம் எவ்வாறு இருக்கும்.சரி கண்டறிவோம்.
எப்படி இருந்தாலும் இந்த வாய்ப்பு ஏன் என்னிடம் வந்தது?
அப்போது சரி தூங்கலாம் என்று ஆயத்தமானேன்.அப்போது என் புத்தக அலமாரியில் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க எடுத்தேன்."தமிழ் மன்னர்களின் வரலாறு " என்ற புத்தகம்.
அந்த புத்தகத்தை பரிசளித்தது நந்தினி.ஆம் புத்தகத்தை படிக்கும் ஆவலை விட நந்தினி கொடுத்த புத்தகம் என்பது என் மனதுக்குள் அதிக குளிறையும்,உடலில் அதிக உஷ்ணத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
(ஒளிக்கதிர்கள் பாயும் )
வெ.த.இராஜன்

Comments
Post a Comment