ஒளியிலே தெறிவது ,பாகம்-3
ஒளியிலே தெறிவது-3
வெகுநேரம் தூங்கிவிட்டேன்.மணி என்ன என்று தெறியவில்லை.கண் விழித்து பார்த்தபொழுது நர்ஸ் மாதவியும் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போ இரவு நேரம்தான் .
சன்னல் வழியாக சந்திரன் என்னை குளிர்ச்சியாக பார்த்துகொண்டிருக்கின்றான்.
சூரியனிடமிருந்து கடன் வாங்கி ஒளிதந்தாலும் இரவிற்கு தான்தான் முதலாளி என்று வெளிச்சம் கொடுத்து கொண்டிருக்கின்றான்.
சந்திரன் என்றதுமே நந்தினி சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப காதில் கேட்டுக்கொண்டிருக்கின்றது.
ஆம் நான்,நந்தினி,அருண்மொழி,திரு,கோதை ஆகிய 5 பேரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.அனைவருக்கும் பரிச்சயமான கல்லூரி காலங்களே எங்கள் வாழ்விலும் வந்தது.கள்ளம்கபடமற்ற நட்புடன் வாழ்ந்து வந்தோம்.இது நட்பு மற்றும் காதலை சொல்லும் கதையுமல்ல
அந்த நாள்,அந்த நிமிடம்,அந்த ரகசியம். எங்களிடம் அறிமுகம் ஆகும்வரை நன்றாகத்தான் நாட்கள் ஓடியது.
DR.PALANI.MS MCH அவர்கள் அவரது குழவினருடன் வருகின்றார்.ஆம் என்னை அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அழைத்து செல்கின்றனர்.
மயக்க மருந்து கொடுத்து தலையில் ஏதோ செய்கின்றனர்
மயக்கம் தெளிந்து எழுந்தேன்.மூன்று நாட்கள் கடந்திருந்தது.எழந்து அமர்ந்தேன்.
என் பேராசிரியர் என்னை காப்பாற்றியிருக்கின்றார்.
என் பேராசிரியர் மற்றும் மருத்துவ குழவினர் என்னை சந்தோசத்துடன் பார்த்து நலம் விசாரித்தனர்
உயிர் பிழைத்த சந்தோசத்தில் நானும் அனைவருக்கும் நன்றி சொன்னேன்.
அப்போது அந்த முகம் அறைக்கு வெளியே நின்றது.என் அருண்மொழிதான்.ஒடி வந்து கட்டியணைத்து என் உடம்பெல்லாம் அவன் ஆனந்த கண்ணீரால் நனைத்தான்.
நல்ல நட்பு உலகம் உள்ளவரை
DR.PALANI அறிவுரையின் படி அனைவரும் அறையைவிட்டு வெளியேறினர்.
நானும் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி என் தலையணையை சரிசெய்ய இழத்தேன்
தலையணையை இழக்கும்போது அதில் ஒரு துண்டுகாகிதம் சிதறி விழுந்தது.DR.ADHITHYA உடல்நிலை சரியான பின் யாரையும் நம்பி எதுவும் சொல்லிவிடாதே.குறிப்பாக நந்தினியிடம் எதுவும் சொல்லிவிடாதே.
எங்களை சந்திக்கவும்.இப்படிக்கு கோதை.
சன்னல் வழியாக சந்திரனை பார்த்தேன்.கடும் வெப்பக்கதிர்களை என் மீது பாய்ச்சி சிரித்து கொண்டிருந்தாள் சந்திரன்.
(ஒளிக்கதிர்கள் பாயும் -அடுத்த பாகத்தில்)
வெ.த.இராஜன்.

Comments
Post a Comment