ஒளியிலே தெறிவது=பாகம்-1
பாகம்-1
ஒளியிலே தெறிவது???
படுக்கையில் நான்தான் படுத்திருக்கின்றேன்.
ஆம்.
என்னைச்சுற்றி என்னை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
பெறிய சிறியதுமான கருவிகள்
மருந்துகள்,ஊசிகள் நிறைந்த நிசப்தமான அறை
உயிர் பிழைக்க முடியாத நிலைக்கு ஆயிரம் காரணங்களை மருத்துவர்கள் ஆராய்கின்றனர்.அறிவித்து விடலாம் என்றும் பேசிக்கொள்கின்றனர்
ஹாஹா உடல் உயிர் மூச்சு இல்லை என்று அறிவிக்க ஏன் மனிதன் இவ்வாறு வருத்தப்படுகின்றார்கள்
எங்கே யாராவது என்னை வெளியே யார் யார் பார்க்க வந்திருக்கின்றார்கள் என்று ஆர்வம் அதிகம்.எப்படி பார்ப்பது.பார்த்து என்ன ஆகப் போகின்றது
ம்.இதைப் படிப்பவர்களுக்கு நான் யாரென்று தெறிந்திருக்க வாய்ப்பில்லை
என் பெயர்???????
(ஒளிக்கதிர்கள் அடுத்த பகுதியில் )
- வெ.த.இராஜன்
Comments
Post a Comment