ஒளியிலே தெறிவது-பாகம்-13
ஒளியிலே தெறிவது-13
ஆழ்ந்த சிந்தனையில் அயர்ந்து தூங்கிவிட்டேன்.
நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தேன்.எங்கே இருக்கும் அந்த நகை ,யோசித்து யோசித்து மன உளைச்சல் அதிகமாயிற்று.
அதை போன ஜென்மத்தில் நந்தினியிடம் கொடுக்க வில்லையெனில் எங்கே சென்றிருக்க வேண்டும்.
அப்போதும் ஜன்னல் ஓரமாக ஒரு ஒருவம் நின்றிருக்க கண்டேன்.
வேறு கதவின் வழியே அந்த நபரை பின்புறமாக பிடித்துவிட்டேன்.
முகத்தை பார்த்ததும் ஆச்சரியத்திலும்,அதிர்ச்சியிலும் உறைந்தேன்.ஆம் அந்த நபர் என்னை ஆரம்பத்தில் என் உயிரை காப்பாற்றிய என் பேராசிரியர் DR.PALANI அவர்கள்.நந்தினியின் தந்தை.
சார்!நீங்களா?என்னை பின்னிருந்து நோட்டமிட்டது?ஏன் சார் ஏன்?என வார்த்தைகள் வெடித்தன.
அவர் சிரித்துக்கொண்டே இளவரசர் ஆதித்யனுக்கு வணக்கம் என்று கூறியதும்.மனம் பிறழ்ச்சி என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.
எனக்கும் நந்தினிக்கு மட்டும் தெறிந்த பூர்வ ஜென்மம் இவருக்கு எப்படி தெறிந்தது?அவரிடமே கேட்டேன்.
இந்த உலகத்தில் ரகசியம் என்றோ!அதிசயம் என்றோ!நமக்கு மட்டும்தான் தெறியும் என்று எதுவுமில்லை.மனித வாழ்க்கை உணர்வலைகளால் கட்டப்பட்டது.அது ஒருவரிடமிருந்து மனதிற்க்கு நெருக்கமானவர்களிடம் அவர்கள் அறியாமலே பரவிவிடும்.என்று அவர் கூறினார்.
மிகவும் கோபமாக உங்கள் ஆசைமகள் நந்தினி என்னையும்,இந்த ரகசியத்தையும் உங்களிடம் கூறிவிட்டாளா?சதிகாரி.என்னை ஏமாற்றிவிட்டாள்.என்று நந்தினி மீது கோபமானேன்.
அதை கேட்டு இடியென சிரித்தார் DR.PALANI.
அப்பாவும் மகளும் சேர்ந்து நாடகமாடுகின்றீர்களா?என்று அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை அடிக்க பாய்ந்தேன்.
அவர் என்னை தடுத்து,கட்டையை பிடுங்கி எறிந்துவிட்டு
வாழ்க்கை அழகானது மட்டுமல்ல ஆதித்யா.ஆழ்ந்த பிணைப்புகளானது.
நந்தினி என் வளர்ப்பு மகள்.
நீ போனஜென்மத்தில் என் இரத்தம்,உயிர் !ஆம்.என் செல்ல மகன் ,என் இளவரசன் .
அப்பாவா? இது ஆனந்தமா?ஆச்சரியமா?,
அப்ப நந்தினி?
எல்லாவற்றையும் புரியும்படி சொல்லுங்கள் அப்பா என்றேன்.
(ஒளிக்கதிர்கள் பாயும்)
வெ.த.இராஜன்.

Comments
Post a Comment